21 வயதிற்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க கோரிக்கை Jan 14, 2020 918 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கோரும் மசோதா, அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெர்மோன்ட் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் தாக்கல் செய்த...